×
Image

ஷெய்க் மசீர் அப்பஸி

, இப்ன் அப்பாஸ் அரபி கல்லூரி பட்டதாரி, பய்த் அல் ஹிக்மா அரபு கல்லூரி ஆசிரியர், இமாம் - தாருல் ஹுதா மஸ்ஜித், தர்கா நகர்

Image

ஜாசிம் பின் தய்யான்

சிங்கள தமிழ் மொழிகளில் ஆக்கம் செய்தவர்

Image

மௌலவி யூனுஸ் தப்ரிஸ்

பிரசித்தி பெற்ற தாஈ, பேச்சாளர், மார்கத்துக்கு முறனான விடயங்களை நீக்குவதில் முக்கிய பங்காளர்

Image

செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா

இந்திாயவில், பெங்களூரின் தார் அர் ரஷாத் பட்டம் பெற்றவர். ஶ்ரீ லங்கா தார் இப்துல் அஸீஸ் இின் பாஸ் (ரஹ்) கல்லூரியின் போதனாசிரியர். அல் கப்பூரி கல்லூரியிலும் வேறு ஶ்ரீ லங்கா கல்லூரிகளுலும் முன்னாள் ஆசிரியர், இஸ்லாமிய தஅவா பணியில் ஈடுபட்டவர்

Image

மௌலவி S.L. நவ்பர்

கபூரியா அரபுக்கல்லூரி, மஹரகம ஶ்ரீ லங்கா இஸ்லாம் ஹவுஸ் தலைவர்

Image

முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா

ஹரீஜ் ஜாஆ இஸ்லாமியாவில் கற்றவர். தஅவா பணியில் ஈடுபடுபவர். ஶ்ரீ லங்கா தார் அப்துல் அஸீஸ் பின் பாஸ் கல்லூரியில் ஆசிரியர்.