×
Image

சூனியமும் பரிகாரமும் - (தமிழ்)

செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..

Image

நோய், தொற்று நோய்களிலிருந்து முஸ்லீம் பாதுகாப்பு பெற - (தமிழ்)

நோய், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்

Image

துன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் - (தமிழ்)

நோய்கள், தொற்றுநோய்கள், கெடுதிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சில துஆக்களை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்