×
Image

ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்கத் தீர்ப்பு - (தமிழ்)

இறைவனுக்கு இணை கட்பிப்பவனோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல. ஷிஆக்கள் இது போன்ற கொள்கைக் கோட்பாடுகளை நம்புவதும், இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியேறி யவனாக கருதப் படுவர். அவர் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.

Image

புனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள் - (தமிழ்)

எம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியில் இல்லாத ஒரு சூராஹ் ஷீஆ பிரிவினரிடையே உள்ள குர்ஆனில் உள்ளதாக கூறும் கருத்துக்கு உண்மையான விளக்கம்.

Image

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல் - (தமிழ்)

ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை அல்லாஹ்வே சூராஹ் அந் நூரில் (24 வது அத்தியாயம்) தூய்மைப்படுத்தி இருக்கும் போது அவர்கள் மீது எவனாவது படுதூறு கட்டினால் “அவன் இறை நிராகரிப்பாளனும், பொய்க்காரனுமாவான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு கூறியுள்ளனர்.

Image

அல் குர்ஆன் பாதுகாக்கப் பட வில்லை எனும் வாதமும், அதற்கான பதிலும் - (தமிழ்)

நான் இஸ்லாத்தின் விரோத போக்குடைய இணைய தளம் ஒன்றில் வாசித்து கொண்டிருந்த போது, அல் குர்ஆனில் குறைந்தது பத்து சொற்களை ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அஸ் சகஃபி மாற்றி விட்டதாக இமாம் அபூ பக்ர் பின் அபூ தாவூத் அஸ் சஜஸ்தானி தங்களது “அல் மசாஹிப்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக கிறிஸ்தவர் ஒருவர் எழுதி இருந்ததை கண்ணுற்றேன்

Image

இந்து மதத்தில் முஹம்மத் நபி - (தமிழ்)

சிறந்த மதம் எது என்று ஒரு இந்து கேட்ட கேள்விக்கு இந்து மதவேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக காட்டி ஷெய்க் முனஜ்ஜித் அளித்த பதில். கலாநிதி zழியா உர் ரஹ்மான் எழுதிய “யூத, கிரிஸ்தவ, இந்திய மதங்கள் பற்றிய ஆய்வு” என்று நூலை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது.

Image

நபித் தோழர்களை வெறுப்பது ஈமானை மாத்திரம் பாதிக்குமா? - (தமிழ்)

படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது

Image

றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும் - (தமிழ்)

அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத்....

Image

ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும் - (தமிழ்)

ஸஹாபாக்கள் இறைத் தூதரின் ஜனாஸாவில் பங்கு கொள்ளவில்லை எனும் ஷீஆக்களின் பொய்யான வாதமும், அதற்கான பதிலும்

Image

றாபிழாக்களின் கருத்தைக் கண்டு குழம்பிப்போய் உள்ள அஹ்லுஸ் சுன்னாஹ் சகோதரர் - (தமிழ்)

ஹஜ் உம்ரா செய்வதை விட கர்பலாவில் உள்ள கப்ரை தரிசிப்பது உயர்ந்து என்று ராபிதாக்கள் கூறுகிறார்கள். இது போன்ற பிழையானகருத்துக்களுக்கு விளக்கம் கூறப்படுகிறது