ஷைக் உஸைமீன் அவர்கள் எழுதிய சிறு நூல். உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா வின் கொள்கைகளை குர்ஆன், ஸுன்னா ஆதரங்களோடு எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் தொகுக்கப்பட்ட அழகிய நூல்.
நம்பிக்கையின் அடிப்படைகள் - (தமிழ்)
முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்
அல்லாஹ்வின் தன்மைகளையும் இஸ்லாமின் கொள்கைகளையும் ஸலப்களின் வழிமுறைக்கு ஏற்ப விவரிக்கும் நூல்.
மூன்று அடிப்படைகள் - (தமிழ்)
இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படைகளை விவரிப்பதில் மிகத் துல்லியமான ஒரு நூல். இஸ்லாம் பற்றி கண்டிப்பாக அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்நூல் விவரிக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும்.
அகீதா பற்றிய 200 வினா விடைகள் - (தமிழ்)
இகீதா பற்றிய 200 கேள்விகளுக்கு தெளிவான பதில்களில் முதல் 40 கேள்விகள் இங்கு பிரசுரமாகின்றன

API

