×
Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 02 - (தமிழ்)

"மக்கள் மறுமையில் பாதணியற்றவர்களாக, நிர்வாணிகளாக, கத்னாச் செய்யப்படாதவர்களாக எழுப்பப்படுவார்கள். எந்த நிலையில் அவர்கள் மரணித்தார்களோ அதே நிலையில் எழுப்பப்படுவார்கள்."

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 03 - (தமிழ்)

"மறுமையில் இறைநிராகரிப்பாளர்கள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மறுமையில் இறைவிசுவாசிகள் எழுப்பப்படும் முறையும் அதன் ஆதாரங்களும் மஹ்ஷர் மைதானத்தின் சில வர்ணனைகள்"

Image

மக்கள் ஒன்று சேர்க்கப்படக் கூடிய நாள் - 04 - (தமிழ்)

"மறுமையில் நன்மை, தீமைகள் அல்லாஹ்வின் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு, அதில் விசாரணை இடம்பெறும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது நடைபெறும் சில பயங்கர நிகழ்வுகள் மறுமையில் எழுப்பப்படுவதை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்"

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

Image

வாழ்வாதாரமளிப்பவன் அல்லாஹ்வே - (தமிழ்)

"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்"

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - (தமிழ்)

முஹர்ரம் மாதத்தில் கூறப்பட்டுள்ள சில சிறப்புகள்

Image

முஹர்ரம் 10ம் நாளின் பித்அத்துகள் - (தமிழ்)

முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்

Image

பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை - (தமிழ்)

அல்லாஹ் வழங்கியிருக்கும் புத்தியைப் பயன்படுத்துவதில் மக்களின் நிலைப்பாடுகள்

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக நரக வேதனை - (தமிழ்)

"அந்நிஸா 56ம் வசனத்தின் விளக்கம் நரக வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்தல் நரகவாதிகளின் சில வர்ணனைகள் வேதனையை உணர்வதில் மனித தோளின் பங்கு"

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம் - (தமிழ்)

"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம் அல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல். சுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள் ஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்"

Image

பெருமை - பகுதி 1 - (தமிழ்)

"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."