×
Image

மரணத்தை மறந்த மனிதன்! மனிதனை மறக்காத மரணம்! - (தமிழ்)

மனிதன் இன்று பொருளாதார தேடுதலில் மறுமையை மறந்தும் மரணத்தை மறந்தும் இருக்கின்றான். மரணத்தை எப்போது நினைவில் வைத்து, அதற்கான நன்மைகளை செய்து, மறுமைப் பயணத்திற்கு தயராக இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் ஸுன்னாவின் வெளிச்சத்தில் விவரிக்கும் உரை.

Image

பயங்கரவாதம் - (தமிழ்)

பயங்கரவாதம் குறித்து குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஆற்றப்பட்ட உரை. இஸ்லாமிய மார்க்கத்தின் அழகிய அணுகுமுறையை விளக்குவதோடு பயங்கரவாதம் பற்றி தெளிவான எச்சரிக்கையை இந்த கட்டுரை கொடுக்கும் இன் ஷா அல்லாஹ்.

Image

ஹிஜாப் முஸ்லிம் மங்கையரின் மேன்மை - (தமிழ்)

இஸ்லாம் கூறும் பார்த்தவை பற்றி தெளிவாக எடுத்துக் கூறும் சிறிய பயனுள்ள நூல். பர்தா விஷயத்தில் பல பெண்களிடம் இருக்கும் தவறுகளையும் நூல் சுட்டிக் காட்டுகிறது.

Image

இறுதி பேருரை - (தமிழ்)

நபி அவர்கள் இறுதி ஹஜ்ஜில் மினா இன்னும் அரபா மைதானத்தில் ஆற்றிய உரைகளின் ஆதாரப்பூர்வமான தொகுப்பு.

Image

ஹஜ் உம்ரா வழிகாட்டி - (தமிழ்)

குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் ஹஜ் உம்ரா பற்றி சுருக்கமான செயல் முறை விளக்கம்.

Image

சான்றோர் பாடசாலை பாகம் 2 - (தமிழ்)

இமாம் அஹ்மது அவர்களின் ஸுஹ்த் நூலிலிருந்து தொகக்கப்பட்ட இமாம் ஹஸன் பஸரி அவர்களின் ஐம்பது கூற்றுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்

Image

மகிழ்ச்சியான வாழ்க்கை அன்பான குடும்பம் - (தமிழ்)

குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நிக்ழ்கிற குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் அனைத்திற்கு தெளிவான தீர்வுடன், அன்பான நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான வழிகட்டல் அடங்கிய நூல். குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களிலிருந்து தொகுக்கப்பட்டது