எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.
வஸீலா - (தமிழ்)
இறை நம்பிக்கை - (தமிழ்)
ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மனைவி நடத்தை கெட்டவள் அல்லது கற்பிழந்தவள் என்று கணவன் குற்றம் சுமத்தும் போது அக்குற்றத்தை நிரூபிக்கக் கூடிய சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என கட்டளையிடுகிறது.
அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)
அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம்....
மறுமை நாளில் மனிதனின் நிலை - (தமிழ்)
1. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே. 2. அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். 3. வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. 4. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.
ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.
சமூக புணரமைப்பில் மஸ்ஜிதின் பங்கு - (தமிழ்)
இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.
வேதங்களை நம்புதல் - (தமிழ்)
நபிமார்கள் மூலம் அல்லாஹ் அருளிய செய்தி களே வேதங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன
குடும்ப உறவு - (தமிழ்)
இஸ்லாத்தில் குடும்ப உறவின் முக்கியத்துவம்
மீடியாவும்பெண்களின் துஷ்பிரயோகமும் - (தமிழ்)
பெண்களின் பாதுகாப்புக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்ற வேண்டிய அவசியமும் அதனை மீறினால் ஏற்படும் விளைவுகளும்
இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துப் பங்கீடு - (தமிழ்)
பெண்களுக்கு சொத்து பங்கிடுவதில் இஸ்லாம் காட்டும்வழி முறைகள்
இத்தா சட்டங்களும் ஒழுங்குகளும் - (தமிழ்)
இத்தா சட்டங்கள் அதன் ஒழுங்கு முறைகள் பித்ஆக்கள் பற்றி முழு விளக்கங்கள் உள்ளன

API


