நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹதீஸ்களை மக்களிடையில் அறிவிப்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார்கள்.
அஹ்லுல் பைத்தும் ஷீஆக்களும் - (தமிழ்)
"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.
வஹி இரண்டு வகைப்படும் முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன். அது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது அல்குர்ஆனாகும். இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன் என்பதாகும் அதுவே சுன்னா வாகும்
ஷிர்க்கின் தோற்றம் - (தமிழ்)
ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மரித்த நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான். ஷிர்க் நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.
மதீனாவின் சிறப்புக்களும் அதன் கண்ணியமும் - (தமிழ்)
மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .
நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? - (தமிழ்)
சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.
ஷீஆ பற்றிய அறிமுகம் - 2 - (தமிழ்)
1. ஷீ ஆக்களின் கொள்கைகள் சில. 2. இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமான நம்பிக்கை 3. ஷீஆக்களின் வழி தவறிய நம்பிக்கைகள். 4. இவற்றின் மூலம் முஸ்லிம்களை வழி கொடுக்க முயற்சிகள்.
இறை நம்பிக்கை - (தமிழ்)
குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இறை நம்பிக்கை வைத்தல்.
சுன்னாவின் அவசியம் - (தமிழ்)
வஹியாக இறங்கிய குர்ஆனை விளக்கிக் கூறும் பொறுப்பும் நபி (சல்) அவர்களுக்கே அல்லாஹ் கொடுத்தான். ஆகையால் குர்ஆனை ஏற்கும் முங்லிம் சுன்னத்தை மறுக்க முடியாது.
தவ்ஹீதின் வகைகள் - (தமிழ்)
தவ்ஹீத் எனும் வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். 1. அல்லாஹ்வை இரட்சகன் 2.வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே யாகும் 3. அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன
தொழுகையின் முக்கியத்துவம் - (தமிழ்)
அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களும் தொழுகையை தங்களது சமூகத்தாருக்கும், குடும்பத்தாருக்கும் போதித்தார்கள்