×
Image

அஹ்லுஸ்ஸுன்னாக்களின் அடிப்படைக் கொள்கை - (தமிழ்)

ஈமானின் விளக்கம், கருமங்கள், இஸ்லாத்தின் கருமங்கள், பெரும்பவியின் நிலை, ஆட்சியாளருக்குக் கட்டுப்படல், நபித்தோழர் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கை.

Image

வஹியின் மகாகத்துவம் - (தமிழ்)

அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்

Image

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம் - (தமிழ்)

ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்

Image

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான் - (தமிழ்)

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை

Image

நபியவர்களை விசுவாசிப்பதன் விளக்கம் - (தமிழ்)

நபியவர்களை விசுவாசிப்பதன் அர்த்தம், அவர்களை உண்மைப்படுத்தல், ஏவலுக்குக் கட்டுப்படல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அவர் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை வணங்குதல்.

Image

ஒரு கடவுள் வழிபாடு ஏன் - (தமிழ்)

ஒரு கடவுளை மாத்திரம் ஏன் வணங்க வேண்டும்? அந்த ஓர் இறைவன் அல்லாஹ்தான் என்று ஏன் கூறுகின்றோம்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு

Image

ஸுபஹ் தொழுகை - சிறப்புக்களும், எச்சரிக்கைகளும் - (தமிழ்)

ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்

Image

வணக்கம் என்பதன் விளக்கம் - (தமிழ்)

வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 1 - (தமிழ்)

பாத்திஹாவின் பொருள், உள்ளடக்கம், சிறப்பு, பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 2 - (தமிழ்)

வசனம் 1 முதல் 2 வரை , ஓரிறைக் கொள்கையின் வகைகள், இரு வசனங்களுக்கிடையிலான தொடர்புகள்.

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 3 - (தமிழ்)

வசனம் 3 முதல் 4 வரை , ஆட்சி அதிகாரத்தின் உண்மை நிலை, மறுமையில் கூலி வழங்கப்படல், உதவி தேடுதலின் வகைகள்

Image

ஸூரா பாத்திஹா விளக்கம் - 4 - (தமிழ்)

வசனம் 5 முதல் இறுதி வரை, ஹிதாயத்தின் வகைகள், இவ்வத்தயாயத்தில் கூறப்பட்டுள்ள மூன்று வகையினர்