×
Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 14 - பகுதி 1 - 2 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முஸ்லிமின் உயிர் புனிதமானது விபச்சாரம், கொலை, மதமாறறம் போன்றவற்றால் அவ்வுயிருக்கான உத்தரவாதம் நீங்கிவிடும் இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் மாற்று மத ஒப்பந்தக்காரர், பாதுகாப்பளிக்கப்பட்டவர், திம்மி காபிர் போன்றவர்களின் சட்டங்கள். ஓரினச்சேர்க்கையின் சட்டம்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 15 - பகுதி 1 - 2 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நாவைப் பேணுவதன் முக்கியத்துவம் அயலவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களது உரிமைகளும் விருந்தாளியை கண்ணியப்படுத்தல் இந்நபிமொழியிலுள்ள இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள்."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 16 - பகுதி 1 - 2 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் வஸிய்யத் பற்றிய விளக்கம் கோபம் பற்றிய விளக்கமிம், அதன் விபரீதமும், கட்டுப்படுத்தும் வழிகள் கோபத்திற்கும் உரோசத்திற்கும் இடையிலான வேறுபாடு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 17 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நபிமொழியில் இடம்பெற்றுள்ள இஹ்ஸான் என்ற சொல்லின் விளக்கம் மரணதண்டனையின் ஒழுங்கு முறைகள். பிராணிகளை அறுப்பதன் ஒழுங்கு முறைகள்."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 18 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறையச்சம் என்பதன் அர்த்தமும் அதன் முக்கியத்துவமும் தீமைகளைப் போக்கும் நன்மைகள் என்றால் என்ன? நற்குணத்தின் சிறப்பு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 19 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழியில் வலியுறுத்தப்பட்டுள்ள ஓரிறைக் கொள்கை அல்லாஹ்வைப் பேணிப் பாதுகாத்தல் என்பதன் விளக்கம் உதவி தேடலும் அதன் வகைகளும் விதியை நம்புதல் சிரமத்துடன் இலகுவையும் அல்லாஹ் வைத்துள்ளதாக இந்நபிமொழி நற்செய்தி கூறுகின்றது."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 20 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் முன்னைய நபித்துவங்களை நம்புதல் நீ வெட்கப்படவில்லையென்றால் என்ற வார்த்தையின் விளக்கம் முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ளதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள சில செய்திகள் வெட்கமும் அதன் வகைகளும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 21 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஈமான், இஸ்திகாமத் என்பதன் விளக்கம் கல்வியைத் தேடுவதில் நபித்தோழர்களின் ஆர்வம் நபியவர்களின் பதில்கள் குறைந்த வார்தைகள் நிறைய அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 22 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் கடமையான தொழுகை, நோன்பின் முக்கியத்துவம் ஹலாலை ஹலால் என்றும், ஹராத்தை ஹராம் என்றும் ஏற்றுக் கொள்வதன் விளக்கம் நபித்தோழர்களின் நோக்கங்களெல்லாம் சுவனம் நுழைவது மாத்திரமே இந்த நபிமொழியில் ஸகாத், ஹஜ் ஆகியன கூறப்படாமைக்குக் காரணம்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 23 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் சுத்தத்தின் முக்கியத்துவமும், அது ஈமானின் பாதி என்பதன் விளக்கமும் தஸ்பீஹின் சிறப்பும், விளக்கமும் தொழுகை, தர்மம் மற்றும் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவதன் சிறப்பு பொறுமையின் சிறப்பும் அதன் வகைகளும் அல்குர்ஆன் எவ்வாறு எமக்கு சார்பாக அல்லது எதிராக வாதாடும் அல்குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் கொள்கை மறுமையில் அமல்கள் நிறுக்கப்படும் தராசு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 24 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஹதீஸுல் குத்ஸீ என்பதன் விளக்கம் அல்குர்ஆன், ஹதீஸுல் குத்ஸீ, ஹதீஸ் நபவீ ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் அநீதியை அல்லாஹ் தனக்கே ஹராமாக்கியுள்ளான் அல்லாஹ்தான் தனது அடியார்களுக்கு உணவு, உடை மற்றும் அனைத்து வாழ்வாதாரங்களை வழங்கியுள்ளான் கல்வி, நேர்வழியைத் தேடுவதன் அவசியம் பாவமன்னிப்பு அல்லாக்விடம்தான் தேட வேண்டும், அவன்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன் அல்லாஹ்வின் அரசாட்சி பரிபூரணமானது, அவன் யாரிடமும் தேவையற்றவன்."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 25 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் தர்மத்தின் சிறப்பும் அதன் வழிகளும் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் போன்ற கலிமாக்களின் சிறப்பு நல்லறங்களின் பால் நபித்தோழர்கள் காட்டும் ஆர்வம்"