×
Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 38 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இறைநேசர்கள் என்போர் யார்? இறைநேசர்களை எதிர்த்தல் என்பதன் விளக்கம் கடமையான, மேலதிகமான வணக்கங்களைச் செய்து அவற்றின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு அல்லாஹ் இறைநேசரின் கேள்வியாக, பார்வையாக, பிடிக்கும் கையாக, நடக்கும் காலாக ஆகி விடுவான் என்பதன் விளக்கம்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 39 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இஸ்லாம் அளித்திருக்கும் மூன்று சலுகைகள் : தவறு, மறதி, பலவந்தம் மேற்கண்ட சலுகைகள் மூலம் அடியார்கள் குற்றம் பிடிக்கப்படாமல் இருப்பது அல்லாஹ் அவர்கள் மீது கொண்டுள்ள அதிக கருணையின் அடையாளம் இச்சலுகைகள் ஏற்கப்படும் சில சந்தர்ப்பங்கள்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 40 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் உலகத் தேவையற்றிருத்தல் என்பதன் விளக்கம் வாழ்க்கை, ஆரோக்கியம் இரண்டையும், நோய் மரணம் வருமுன் நல்லறங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளல் நபிமொழிகளில் பிறரின் கூற்றுக்களும் உட்புகுத்தப்படும் "இத்ராஜ்" பற்றிய தெளிவு."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 41 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழியில் ஈமான் கொள்ள மாட்டார் என்ற கூற்றின் விளக்கம் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதன் முக்கயத்துவம் பகுத்தறிவு, மனோஇச்சைகளை வைத்து மார்க்க விடயங்களைத் தீர்மானிப்பது பற்றிய எச்சரிக்கை"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 42 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்த நூலை முடிப்பதற்குப் பொருத்தமான ஹதீஸையே இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தெரிவு செய்துள்ளார்கள். பாவமன்னிப்புத் தேடுவதன் முக்கியத்துவம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவனது கருணையையும், பாவமன்னிப்பையும் விசாலமாக்கியுள்ளான்."

Image

எப்படி தொழுவது - (தமிழ்)

Audio Book: "how to pray" in Tamil

Image

ஹராத்தைப் புசித்தல் எச்சரிக்கைகளும் விபரீதங்களும் - (தமிழ்)

விலக்கப்பட்ட உணவுகள், வியாபார முறைகள், அவை பற்றிய அல்குர்ஆன், ஹதீஸின் எச்சரிக்கைகள், அவற்றைப் புசிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்

Image

அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு - (தமிழ்)

அல்குர்ஆனின் வரைவிலக்கணம், அதனை ஓதுவதன் சிறப்பு, விளங்குவது, அதனை வெறுப்பதன் அர்த்தம்

Image

கடவுள் ஏன் மனிதனாக இருக்க முடியாது - (தமிழ்)

மனிதன் கடவுளாக வர முடியாத, கடவுளின் சில முக்கிய பண்புகள்

Image

இஸ்லாத்தின் பார்வையில் முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும் - (தமிழ்)

முஃஜிஸத்துக்களும் கராமத்துக்களும் என்பதன் விளக்கம், அது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு, அதில் மக்களின் நம்பிக்கைகள்

Image

யார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ் - (தமிழ்)

முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு, செய்த சேவைகள், அவர்கள் விடயத்தில் மக்கள் அளவு கடந்து செல்லல்

Image

அழகிய நடைமுறை - (தமிழ்)

எம்முடன் மற்றவர்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களுடன் நடக்க வேண்டும் என்ற பொதுவிதியை தெளிவுபடுத்தல்