வணக்கத்தை சரியாக நிறைவேற்ற மார்க்கக் கல்வி இன்றியமையாதது, அல்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து அறிவின் சிறப்பு, அது பற்றி எழுதப்பட்ட நூல்கள், முஸ்லிம்கள் அறிவில் பின்தங்கக் காரணம், உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், அதனைப் புறக்கணிப்பதன் காரணங்களும் வெளிப்பாடுகளும்.
புறக்கணிக்கப்படும் மார்க்கக் கல்வி - (தமிழ்)
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (1) - (தமிழ்)
"இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் யஹூதிகளின் பண்பு. தஹ்ரீஃப் என்பதன் விளக்கம். தஹ்ரீஃபின் வகைகள் : 1. வசனத்தை மாற்றுதல் 2. கருத்தை மாற்றுதல் தஃவீலின் விளக்கமும் அதன் சொற்பிரயோக வகைகளும்"
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (2) - (தமிழ்)
"அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள தஃவீல் பிற்காலத்தில் தஃவீலுக்கு வழங்கப்பட்ட விளக்கம் அஷ்அரிய்யா, மாதுரீதிய்யாக்களிடம் தஃவீல் அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் முஃதஸிலாக்கள், அஷ்அரிய்யாக்களின் நிலைப்பாடு"
இறைவசனங்களின் கருத்தை மாற்றுதல் (3) - (தமிழ்)
"அல்லாஹ்வின் பெயர், பண்புகளை உறுதிப்படுத்தும் 3 வழிமுறைகள் : 1. அவனைப் பார்த்திருக்க வேண்டும். 2. அவனைப் போன்ற ஒன்றைப் பார்த்திருக்க வேண்டும். 3. அவனிடமிருந்து செய்தி வர வேண்டும். இவ்வழிமுறை மாத்தரமே சாத்தியமானது. அல்லாஹ்வின் பெயர், பண்புகளில் சில அடிப்படைகள்"
"இஸ்லாத்தில் கொள்கைப் பிரச்சினைகள் தோன்றிய வரலாறு பெரும்பாவிகளை காபிராக்கும் கொள்கையின் தோற்றமும் அதில் கவாரிஜ்களின் பங்களிப்பும் கவாரிஜ்கள் இக்கொள்கையை வலுப்படுத்த முன்வைக்கும் ஆதாரங்கள்"
"கவாரிஜ்கள் முன்வைத்த ஆதாரங்களுக்கான பதில்கள் பெரும்பாவம் செய்தோர் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடு அதற்கான ஆதாரங்கள்"
யூதர்களும் ஷீஆக்களும் - (தமிழ்)
"ஷீஆக்களின் ஆரம்பம் அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனே வேதத்தை மாற்றுவதில் இரு கூட்டத்திற்குமுள்ள ஒற்றுமை ஓரிறைக் கொள்கை நபிமார்களைக் குறை கூறல் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லல் நல்லடியார்களுக்கு புனிதத்துவத்தை வாதாடல் நபிமார்களால் வஸிய்யத் செய்யப்பட்டவர்கள் இரு கூட்டத்திலும் மறுபிறவிக் கொள்கை"
புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - (தமிழ்)
1. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள். 2. ஓரிறைக் கொள்கையின் வகைகள், ருபூபிய்யா, அதனை மறுத்தவர்கள், உலூஹிய்யா, அதில் மாறு செய்தோர், பெயர்கள், பண்புகள், அதில் வழிதவறியோர். 3. இணைவைப்பு என்றால் என்ன? அதன் விபரீதங்கள், எப்போது அது உருவானது? தற்போது சமூகத்திலுள்ள இணைவைப்புக்கள் 4. நபியவர்களின் சுருக்க வரலாறு, அவர்களை ஏற்றுக் கொள்வதன் அர்த்தம், அதில் உள்ளடக்கப்பட வேண்டியவை, அவர்கள் விடயத்தில்....
ஹஜ்ஜதுல் விதாவும் ஓரிறைக் கொள்கையும் - (தமிழ்)
ஹஜ்ஜதுல் விதாஃ போதிக்கும் ஈமானிய அம்சங்களும் அதனுடன் தொடர்பான சில சம்பவங்களும்
ரஜப் மாதத்தில் இடம்பெறும் சில நூதனங்கள் - (தமிழ்)
ரஜப் மாதத்தில் மக்கள் மத்தியில் இடம்பெறும் சில நூதனங்கள்
இணையதள அழைப்பாளர்களின் பண்புகள் - (தமிழ்)
இணையதள அழைப்பாளர்களின் பண்புகள், மார்க்க அறிவு, மெலினம், நிதானம், நடுநிலை, அமானிதம். மார்க்கக் கல்வி கற்காதோர் அழைப்புப் பணி செய்வதற்கான வரையறைகள்
ஹதீஸ்களின் தராதரங்களைக் கவனிக்காமை, இஸ்லாத்திற்கு முரணான கதைகளைப் பதிவிடல், தகுதியில்லாதவர்களெல்லாம் உலமாக்களையும் தலைவர்களையும் விமர்சித்தல், தவறிழைத்தவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படல், தகுதியின்றி பத்வா வழங்கல்

API

