×
Image

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் போதித்த நற்பண்புகள் - (தமிழ்)

முஹம்மத் (ஸல்)அவர்கள் போதித்த, வாழ்ந்து காட்டிய சிறந்த நற்பண்புகள் பற்றிய விளக்கம்

Image

மறுமையின் வீட்டை நோக்கிய பயணம் - (தமிழ்)

மறுமையின் பின் மனிதன் எதிர்நோக்கும் சோதனைகளையும், அதன் விளைவுகளையும் நினைவு படுத்தும் ஒரு புத்தகம்.

Image

வஸீலா - (தமிழ்)

எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.

Image

இறை நம்பிக்கை - (தமிழ்)

ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது

Image

அஹ்காமுல் ஜனாஸா (ஜனாஸாவின் விதிமுறைகள்) - (தமிழ்)

ஜனாசாவின் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளும், தடுக்கப்பட வேண்டிய பிழைகளும்

Image

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம்....

Image

அல்லாஹ்வின் தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் - (தமிழ்)

ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.

Image

சமூக புணரமைப்பில் மஸ்ஜிதின் பங்கு - (தமிழ்)

இஸ்லாத்தின் பார்வையில் பள்ளி வாசல்(மஸ்ஜித்) என்பது வெறும் வணக்க வழிபாடுகளுக்காக மட்டும் உருவாக்கப் படுவதல்ல. ஆன்மீக லௌகீக வாழ்வில் இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும்.

Image

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் - (தமிழ்)

1. பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள். 2. அவற்றை பெறுவதற்கு பெற்றோருக்கு உள்ள உரிமைகள்

Image

அல்லாஹ்வின் நேசம் அதை உண்டாக்கும் காரணிகள் - (தமிழ்)

(அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள்.

Image

உளத்தூய்மை - (தமிழ்)

அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.