×
Image

துஆவின் ஒழுங்குகளும் விதி முறைகளும் - (தமிழ்)

துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.

Image

அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல் - (தமிழ்)

1- அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவது மனதுக்கு உறுதியளிக்கும், பயங்களைப் போக்கும், இதயத்துக்கு வலிமை சேர்க்கும், கஷ்டங்களை எதிர் கொள்வதற்குரிய சக்தியை கொடுக்கும்.

Image

இறை நேசர்களையும் நபிமார்களையும் கொண்டு வசீலா தேடும் சட்டத்தில் தெளிவான கருத்து - (தமிழ்)

நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,

Image

தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள் – பகுதி - 04 - (தமிழ்)

அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள், ஒழுக்க விழுமியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 80 நபிமொழிகள் .

Image

சூனியமும் பரிகாரமும் - (தமிழ்)

செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..

Image

ஈமானின் அடிப்படைகள் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்

Image

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் - (தமிழ்)

இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.

Image

நபியவர்கள் தனது குடும்பத்துடன் - (தமிழ்)

நபியவர்கள் தனது மனைவியருடன் நடந்து கொண்ட முறைகள், அவர்களின் வணக்க வழிபாடுகள், அன்றாடம் அவர்கள் பேணி வந்த சில சந்தர்ப்ப துஆக்கள்

Image

நபியவர்களின் தொழுகை - (தமிழ்)

நபியவர்களின் தொழுகை, ஸலாம் கொடுத்த பின், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை, இசை, உருவம் வரைதல், தாடி சிரைப்பது கூடாது, ஆண்கள் ஆடையைத் தொங்க விடல், புகை பிடித்தல்

Image

தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள் - பகுதி - 5 - (தமிழ்)

1438ம் ஆண்டு ஐந்தாவது ஹதீஸ் மனனப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 90 நபிமொழிகளும் அதன் அறிவிப்பாளர் பற்றிய சிறு குறிப்பும், ஹதீஸிலிருந்து பெறப்படும் படிப்பினைகளும்

Image

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும் - (தமிழ்)

பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும் : இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி....

Image

தடுக்கபப்ட்டவை - (தமிழ்)

குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கபப்ட்ட காரியங்களை தலைப்புகள் வாரியாக தொகுக்கப்பட்டுள்ள நல்ல பயனுள்ள நூல்.