No Description
நாற்பது ஹதீஸ்கள் - (தமிழ்)
No Description
மஸ்ஜித்களின் பங்களிப்பு - (தமிழ்)
சமூகத்தில் பள்ளிவாசலின் முக்கியத்துவம், அங்கு பேணப்படவேண்டிய முறைகள்
அல்லாஹ்வின் அருட்பார்வையை இழந்தவர்கள் - (தமிழ்)
1. வியாபாரத்தில் பொய் பேசுபவர்கள்; 2. பொய் சத்தியம் செய்பவர்கள்; 3. மற்றவனின் சொத்தை அபகரிக்க பொய் பேசுபவர்கள் 4.கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள்
சுத்தம் சுகாதாரம் - (தமிழ்)
இஸ்லாத்தில் சுத்தம் மிக முக்கியமான ஒ அம்சமாகும். ஈமானின் பாதி சுத்தம் என்று இஸ்லாம் கூறுகிறது
தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள் பகுதி-4 - (தமிழ்)
போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 80நபி மொழிகள் குரலொலி வடிவில் பதியப்பட்டுள்ளது
பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் - (தமிழ்)
மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தாருல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் பெண்களுக்கான அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அஸ்கர் அவர்களுடன் கருத்து பரிமாறல்
மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தஅவா பணியில் ஈடுபடும் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆசிரியர்; 1. பின்ளைகளை அமானிதமனாக நடத்தவேண்டும். 2. வேலையை திறமையாக செய்ய வேணடும். 3. வேலையை முழுமையாக செய்ய வேண்டும். 4. பல்வேரறு தரத்தை சார்ந்த மாணவர்கள் கவணம் செலுத்த வேண்டும். 5. ஆடைகள், ஒழுக்கங்கள் பற்றி கவணம்செலுத்த வேண்டும் மனணவர்கள்; ஆசிரியரை கண்ணியப்படுத்த வேண்டும்
ஆரோக்கியம் அல்லாஹ்வால் கொடுக்கப் பட்ட ரஹ்மாவாகும். அதனை பாதுகாக்க வேண்டும். நபி (ஸல்) சுன்னாவில் உடல் ஆரோக்கியத்துக்கு காட்டிய வழிகள், அனைத்து நோய்க்கும் நிவாரணம் உண்டு, நோயின் போது இஸ்லாம் அளிக்கும் சலுகை, ஷிர்க் மூலம் நிவாரணம் தேடும் பிழைகள் என்பன பற்றி வைத்தியர் அஷ் ஷெய்க் Dr. ரயிஸுத்தீன் அவர்களுடன் கருத்து பரிமாறல்
ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது - (தமிழ்)
மனிதர்களுக்கு ஓய்வு தேவை. ஒரு முஸ்லிம் அவனது ஓய்வு காலத்தை எவ்வாறு கழிப்பது? உன்னுடைய இறைவனை வணங்குவதற்கு காலத்தை கழிப்பாயாக எனறும், அல்லாஹ்வை பற்றி சிந்தனையில் கழிப்பாயா என்றும் குர்ஆன் கூறுகிறது. அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல்
அல்லாஹ் எம்மீது கொண்ட அன்பின் காரணமாக சில அமல்களையும் நாட்களையும் சிறப்பாக்கி தந்திருக்கின்றான். அப்படியான ஒன்று தான் துல்-ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்களாகும். குறிப்பாக மனிதன் தனது பாவக் கறைகளில் இருந்து தௌபாச் செய்து மீட்சிபெற வோண்டிய காலமாகும், அது மாத்திரமல்ல இக்காலத்திலே செய்யப்படுகின்ற அமல் ஜிகாத்தை விட முற்படுத்திக் கூறப்பட்டுள்ள அளவு சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான அமல்கள் என்ன என்பதை இவ் உரை தெளிவுபடுத்துகின்றது.
துல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் - (தமிழ்)
அல்-குர்ஆனிலே அல்லாஹ் சத்தியம் செய்து கூறப்படுகின்ற பொருற்கள் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியாத அளவு முக்கியத்துவமிக்கவை அதில் ஒன்றுதான் துல்-ஹிஜ்ஜாவின் பத்து நாட்கள், இந்த நாட்களைப் பொறுத்த வரை சத்தியம் குறிப்பாக்கி சொல்லப்பட்டிருக்கின்றது. இப்னு அப்பாஸ்(ரழி) குறிப்பிட்ட, அறியப்பட்ட நாட்களில் இபாதத் செய்வதை இது வழியுறுத்துகிறது எனக் குறிப்பிடுகின்றார்கள். அதிலும் திக்ர் எந்த நிலையிலும் செய்ய முடியுமானது என்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

API
