×
Image

இணையதள அழைப்புப் பணியில் விடப்படும் தவறுகள் - (தமிழ்)

ஹதீஸ்களின் தராதரங்களைக் கவனிக்காமை, இஸ்லாத்திற்கு முரணான கதைகளைப் பதிவிடல், தகுதியில்லாதவர்களெல்லாம் உலமாக்களையும் தலைவர்களையும் விமர்சித்தல், தவறிழைத்தவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில் அவசரப்படல், தகுதியின்றி பத்வா வழங்கல்

Image

முஹர்ரம் 10ம் நாளின் பித்அத்துகள் - (தமிழ்)

முஹர்ரம் 10ம் நாளில் நடைபெறும் கர்பலா அனுஷ்டிப்பு, விஷேடமான திக்ருகள் செய்தல், மௌலித்கள் ஓதுதல் போன்ற பித்அத்துகள்

Image

பகுத்தறிவு அல்லாஹ்வின் அருட்கொடை - (தமிழ்)

அல்லாஹ் வழங்கியிருக்கும் புத்தியைப் பயன்படுத்துவதில் மக்களின் நிலைப்பாடுகள்

Image

இஸ்லாத்தின் பார்வையில்செல்வம், வறுமை - (தமிழ்)

உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

Image

அபுபக்கர்சித்தீக் (ரழி) அவர்களின் சிறப்பு - (தமிழ்)

அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.

Image

பெருமை - (தமிழ்)

பெருமையின் விளக்கம் - ஆரம்பப் பாவங்களில் ஒன்று - லுக்மான் (அலை) செய்த உபதேசம் - பெருமையின் காரணங்களும் பரிகாரங்களும் - பெருமையின் வெளிப்பாடுகள்

Image

நவீன கால பித்னாக்கள் - (தமிழ்)

பித்னாக்களில் ஈடுபடும் முஸ்லிம்களும் தாம் சரியான வழியில் இருப்பதாக கருதுகிறார்கள். இந்த பித்னாக்கள் மூலம் அல்லாஹ் மக்களை சோதிக்கிறான். இது அல்லாஹ்வின் நியதி. நபி (ஸல்) அவர்களும் இதனை பற்றி எச்சரிக்கை செய்தார்கள். கிதாபுல் பிதன் என்ற நூல் இது பற்றி குறிப்பிடுகிறது. நன்மைகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். ஆனால் பித்னாக்கள் எம்மை தேடி வரும். உடல் இச்சை, பணம் தேடும் முறை, கொலை போன்ற பித்னாக்கள் இவற்றில்....

Image

ஸஹாபாக்களின் தியாகம் - (தமிழ்)

சஹாப்பாக்களின் தியாகங்கள் பற்றிய சில விபரங்கள். சுமையா (ரழி) அன்ஹா, பிலால் (ரழி), அபு பக்கர் சித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களின் சிறப்புக்கள் பற்றிய சம்பவங்கள்.

Image

கருத்து வேற்றுமை - (தமிழ்)

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை. மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."

Image

இறுதிக்கால பித்னாக்களும் தப்பும் வழிகளும் - (தமிழ்)

பித்னாவை விட்டும் பாதுகாப்புத் தேடுவதன் முக்கியத்துவம், அதில் ஸலபுகளின் நிலை, சோதனைகளும், சத்தியமும் அசத்தியமும் கலந்துவிடுதலும், பித்னாவிலுள்ளதுதான், சோதனைகள் ஏற்படுவதன் காரணம், மனோஇச்சை சம்பந்தமான பித்னா, மார்க்க ரீதியான பித்னா

Image

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம் - (தமிழ்)

அல்குர்ஆனை கற்பதன் முக்கியத்துவம், அதனை விளங்குதல், நபித்தோழர்கள் உடனடியாகக் கட்டுப்பட்ட சில வசனங்கள், ஒவ்வொரு வசனமும் தனக்குத்தான் இறங்கியதென கருதுதல்

Image

வரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள் - (தமிழ்)

அல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்