ஸுபஹ் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு பற்றி வந்துள்ள நபிமொழிகளும், அதனை விடுவது பற்றி வந்துள்ள எச்சரிக்கைகளும், ஜமாஅத்தாக அதனை நிறைவேற்றலும்
ஈமானின் உறுதி - (தமிழ்)
ஈமான் கூடலாம், குறையலாம் ஆனால் ஈமானில் உறுதி இருக்க வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. உறுதியான ஈமான் கொண்ட வாழ்வில் அச்சமோ, துன்பமோ இல்லை. ஈமானுக்கு மாற்றமான நடைமுறை எமது வாழ்வில் இருக்கக் கூடாது. மறுமையின் வெற்றி இதில் தான் தங்கியுள்ளது.
வணக்கம் என்பதன் விளக்கம் - (தமிழ்)
வணக்கத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், வணக்கம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகள், அதில் மக்களின் நிலைப்பாடுகளும் பிரிவுகளும்
ஸூரா பாத்திஹா விளக்கம் - 1 - (தமிழ்)
பாத்திஹாவின் பொருள், உள்ளடக்கம், சிறப்பு, பிஸ்மில்லாஹ்வின் விளக்கம்
ஸூரா பாத்திஹா விளக்கம் - 2 - (தமிழ்)
வசனம் 1 முதல் 2 வரை , ஓரிறைக் கொள்கையின் வகைகள், இரு வசனங்களுக்கிடையிலான தொடர்புகள்.
ஸூரா பாத்திஹா விளக்கம் - 3 - (தமிழ்)
வசனம் 3 முதல் 4 வரை , ஆட்சி அதிகாரத்தின் உண்மை நிலை, மறுமையில் கூலி வழங்கப்படல், உதவி தேடுதலின் வகைகள்
ஸூரா பாத்திஹா விளக்கம் - 4 - (தமிழ்)
வசனம் 5 முதல் இறுதி வரை, ஹிதாயத்தின் வகைகள், இவ்வத்தயாயத்தில் கூறப்பட்டுள்ள மூன்று வகையினர்
தவ்ஹீத் பிரச்சாரத்தின் சுருக்க வரலாறு - (தமிழ்)
குர்ஆனையும் நேர் வழிபெற்ற குலபாக்கலின் வழியை பின்பற்றுமாறு ரஸூல் (ஸல்) அவர்களின் இறுதி உபதேசமாகும். ஷீஆக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற கூட்டம் இன்று பெரும் செல்வாக்குடன் உலகில் வாழ்கிறது. இமாம் ஹம்பலி (ரஹி) பித்அத்துகளை நீக்க பெரும் முயற்சிகள் செய்தார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹி) அதே வழியில் பாடுபட்டார்கள். மதத்தை விட்டு மத்ஹப்பை மக்கள் பின்பற்றினார்கள். கஅபாவில் கூட ஒரு காலத்தில் நான்கு மிஹ்ராபுகள் இருந்தன. இந்த நிலை இன்று....
ஸூரா இஃலாஸ் விளக்கம் - 1 - (தமிழ்)
ஸூரா இஃலாஸ் அறிமுகம், சிறப்பு, ஓதும் சந்தர்ப்பங்கள், வசனம் 1 - 2
ஸூரா இஃலாஸ் விளக்கம் - 2 - (தமிழ்)
குழந்தைகளை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன் என்பதற்கான அறிவியல் சான்றுகள், அதில் மாற்று மதத்தவர்களின் நிலைப்பாடு, அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள்
வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.

API
