மாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1
"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர்
கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம்
மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும்
மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல்
இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."