×
Image

சிறுவர் உரிமை 2 - (தமிழ்)

1. குழந்நை பிறப்பின் போது பெற்றோர் செயல்கள். 2. சிறுவர்களை எப்படி நடத்துவது? 3. சிறுவர்களின் மன நிம்மதியின் முக்கியத்துவம்.

Image

சோதனைகள் தரும் படிப்பினைகள் - (தமிழ்)

மக்கள் பாவங்கள், அட்டூழியங்கள், அக்கிரமங்களில் மூழ்கும் போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க நாடுகிறான். இதன் மூலம் பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்தி படிப்பினை கொடுக்க நாடுகிறான்.

Image

ஹஜ் போதிக்கும் சமத்துவம் - (தமிழ்)

சமத்துவத்தை அடிப்டையாகக் கொண்டு உலக சமாதானத்தை பறை சாற்றும் வணக்கமே ஹஜ்ஜாகும். நிற, மத,மொழி வேறு பாடற்று ஒரே ஆடையில், ஒரே வசனத்தை மொழிந்தவர்களாக உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இந்த சமத்துவம் அல்லாஹ்வை ரப்பாகக் கொண்டவர்களுக்கு மாத்திரம் உரித்துடையதே தவிர இதனை இதர கொள்கைகளாளோ, சித்தாந்தங்களாளோ உருவாக்கி விட முடியாது. இஸ்லாம் தக்வாவை மாத்திரம் வைத்தே எடை போடும் என உரை....

Image

மதங்களின் பார்வையில் குர்பான் - (தமிழ்)

மாமிச உணவு பற்றி வெவ்வேறு மதங்களின் கருத்துக்கள்

Image

மீடியாவும்பெண்களின் துஷ்பிரயோகமும் - (தமிழ்)

பெண்களின் பாதுகாப்புக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்ற வேண்டிய அவசியமும் அதனை மீறினால் ஏற்படும் விளைவுகளும்

Image

அல் குர்ஆன் பார்வையில் பெண்ணுரிமை - (தமிழ்)

1. பழங்காலத்தில் பெண்கள் நிலை. 2. மத்திய கால பெண்களின் அவல நிலை; 3. உலகில் இன்றைய பெண்ணுரிமையும், இஸ்லாம் என்றென்றும் கூறிக் கொண்டிருக்கும் பெண்ணுரிமையும்

Image

ஸதகதுல் பித்ரா - (தமிழ்)

1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.

Image

அல்லாஹ்வின் கருணையும் அடியார்களின் பாவமன்னிப்பும் - (தமிழ்)

1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது 2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும் 3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் 4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது 5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

Image

பராஅத் இரவு என்ற பெயரில் - (தமிழ்)

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை, மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனு மதியில்லை) என்று கூறுகிறார்கள்.

Image

அழகிய கடன் - (தமிழ்)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதே அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகும் என உமர் (ரழி) அவர்கள கூறிய விளக்கம் எத்துனை அருமையானது.

Image

பௌத்த மதத் தில் மாமிச உணவு - 4 - (தமிழ்)

பௌத்தர்கள் இறைச்சி சாப்பிடக் கூடாது என்ற கடுமையான சட்டம் பௌத்த மதத்தில் இல்லை.

Image

நோன்பின் பெயரால் போலி ஹதீஸ்கள் - (தமிழ்)

அமல்களின் பெயரால் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுவது போல் ஆதாரமற்ற போலியான செய்திகளும் ஹதீஸ்களின் பெயரால் காணப்படகின்றன.