×
Image

மதீனாவின் சிறப்புக்களும் அதன் கண்ணியமும் - (தமிழ்)

மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .

Image

நபித் தோழர்களை நாம் நேசிப்பது ஏன்? - (தமிழ்)

சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.

Image

இறை நேசர்களுக்குரிய கண்ணியங்கள் (கராமத்துக்கள்) - (தமிழ்)

(அவ்லியாக்கள்) இறைநேசர்களுக்கு (கராமத்துகள் எனும்) கண்ணியங்கள் உண்டா? வானங்களிலும், பூமியிலும் விரும்பிய வாறு அவர்களுக்கு காரியமாற்றலாமா? மண்ணரைகளில் வாழும் அவர்கள், உலகில் இருப்பவர்களுக்காக மன்றாடலாமா?

Image

லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்

Image

அஹ்லுல் பைத்- சிறப்புக்களும் உரிமைகளும் - (தமிழ்)

’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.

Image

முஸ்லிமின் இரத்தம் புனிதமானது - (தமிழ்)

இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும். இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும்.

Image

இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் - (தமிழ்)

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Image

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

ஹஜ்,உம்ராவில் நடைபெறும் இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

கொள்கைத் தவறுகள் - (தமிழ்)

இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .

Image

உண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை - (தமிழ்)

வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.

Image

மரணப் பிடியில் மனிதன் - (தமிழ்)

மரணத்தை நினைவூட்டி ஆற்றப்பட்ட மார்க்க உரை

Image

அல்லாஹ்வின் போருத்ததிர்ககா வாழ்வோம் - (தமிழ்)

அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தத்தையும் வேண்டி வாழ்வதன் முக்கியத்துவம்