இறை மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்
சூனியம் மற்றும் ேசாதிடம் குறித்த இஸ்லாமிய சட்ட விளக்கம
தமிழ் மொழியில் கண்ணியமிகு குர்ஆனின் பொருள்களின் விளக்கம்
சத்தீய மார்க்கம் - (தமிழ்)
No Description
இஸ்லாமிய ஏகத்துவக் கோட்பாடு - (தமிழ்)
கோட்பாடுகளும் அவற்றின் அவசியமும், அகீதாவின் சரியான அடிப்படைகளும் முன்னோரின் அணுகு முறையும், மனித வழிகேட்டின் ஆரம்பமும், பாதுகாப்புப் பெரும் வழிகளும். அதிகாரத்தில் ஏகத்தும், அல்குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் றப்பு, வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து, பிழையான கற்பனை வாதத்திற்குப் பதில், அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபணிதல், அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும் நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை, தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி பெறல்
சுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை கொள்கை
நம்பிக்கையின் அடிப்படைகள் - (தமிழ்)
ஷைக் உஸைமீன் அவர்கள் எழுதிய சிறு நூல். உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா வின் கொள்கைகளை குர்ஆன், ஸுன்னா ஆதரங்களோடு எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் தொகுக்கப்பட்ட அழகிய நூல்.
மாதர்களுக்கான உதிரப்போக்கு - (தமிழ்)
பெண்களுக்கேட்படும் மாதவிடாய், பிரசவத்தீட்டு, தொடருதிரப்போக்கு, மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றின் சட்டதிட்டங்கள்
மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் ஐந்த - (தமிழ்)
மூன்று அடிப்படைகள் நூல் விளக்கம் ஐந்த
இறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம் - (தமிழ்)
இறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - (தமிழ்)
இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.
அல்அர்பவூன அந்நவ்விய்யா - (தமிழ்)
தேர்நதெடுக்கப்பட்ட 40 ஹதீஸ்களில் முதல் பாகம்

API

