சுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை கொள்கை
புதிய முஸ்லிம்களுக்கு சில நற்போதனைகள் - (தமிழ்)
No Description
சுன்னா குர்ஆனின் விரிவுரையாகும் - (தமிழ்)
சுன்னா என்பது குர்ஆனின் விளக்கவரை என்பதால் அதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம்
வஹி இரண்டு வகைப்படும் முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன். அது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது அல்குர்ஆனாகும். இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன் என்பதாகும் அதுவே சுன்னா வாகும்
முஸ்லிமின் இரத்தம் புனிதமானது - (தமிழ்)
இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும். இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும்.
உங்கள் முதல் எதிரி ஷைத்தான் - (தமிழ்)
ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன். 1.ஷைத்தான் மனிதன் மீது பொறாமை கொண்டவன். 2 பெருமை கொண்டவன். 3. தவறான முறையில் வாதிடவும் வழிகாட்டுவான். 4. மூமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பான். 5. வீண்விரயம் செய்ய அழைப்பான். 6. அவனது அழைப்பு இசையாகும். 7. சகோதரர்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவான் உளத் தூய்மைளர்கள் மத்தியில் அவன் பலயீன மானவன்
ஏகத்துவம் இணைவைத்தல் இணைவைப்பின் வகைகள் இணைவைப்பின் அபாயங்கள் இணைவைப்பவர் இழக்கும் பாக்கியங்கள் மக்களிடையே நிகழும் இணைவைப்புக்கள் இணைவிப்பில் விழுவதற்கான காரணங்கள்
புத்தகம் isthmic குர்ஆன் மற்றும் Sunnah வெளிச்சத்தில் வாழ்க்கை பற்றி பேசுகிறது
பெற்றோருக்கு உபகாரம் செய்தல் - (தமிழ்)
பெற்றோருக்கு உபகாரம் செய்வதன் அவசியம், அவர்களது உரிமைகள், அதன் சிறப்பு, அது பற்றி வந்திருக்கும் அல்குர்ஆன், ஹதீஸ்கள்
ஆஷுரா நோன்பின் சிறப்பு - (தமிழ்)
ஆஷுரா நோன்பின் சிறப்பு
ரஜப் மாதத்தின் பித்அத்துகள் - (தமிழ்)
No Description
ஹஜ் செய்யும் முறை (சுருக்கம்) - (தமிழ்)
ஹஜ் செய்யும் முறை (சுருக்கம்)

API



