வுழூ முறை பற்றிய தெளிவான விளக் கமும் அம் மகத் ததான கிரியை
நான் வுழூச் செய்வது எவ்வாறு? - (தமிழ்)
No Description
இந்த பிரபஞ்சத்தை படைத்தது யார்? என்னை யார் எதற்காக படைத்தான்?
சூரா அபஸ - விளக்கம் - (தமிழ்)
No Description
எப்படி தொழுவது - (தமிழ்)
Audio Book: "how to pray" in Tamil
நபி )ஸல்) அவர்களின் வாழ்க்கையே மற்றவர்களுக்கு தஅவா பணியாக அமைந்த்து
மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.
நவீன பித்அத்கள் - (தமிழ்)
மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.
பிரார்த்தனை - (தமிழ்)
பிரார்த்தனை
ஸஹீஹைனிலிருந்து சிறப்பான நபிமொழிகள் - (தமிழ்)
ஸஹீனா நபிமொழிகளின் நுனுக்கமான தொகுப்பு சிறுவர்களுக்காக அவர்களுக்கு ஹதீஸ்களை மனனமிடுவதும் புரிவது இலகுவாக வேண்டும் என்பதற்காக.
சத்திய மார்க்கம் - (தமிழ்)
சத்திய மார்க்கம்
திருக்குர்ஆன் கூறும் இயேசுவும் என்னை மர்யமும்

API


