×
Image

உழ்ஹிய்யா - 3 - (தமிழ்)

உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.

Image

உழ்ஹிய்யா - 4 - (தமிழ்)

உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.

Image

நம்பிக்கைத் துரோகம் - (தமிழ்)

முனாபிக்கின் பண்புகள். 1. பேசினால் பொய் பேசுவான். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான் 3. வாக்களித்தால் மாறு செய்வான். 4. வழக்காடினால் குற்றமிழைப்பான்.

Image

சுய விசாரணையும் கண்காணிப்பும் - (தமிழ்)

ஒரு குற்றவாளியின் எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துக் கொண்டாலும் கூட, பிறகு அவருடைய கண், காது, நாவு, வயிறு, கை, கால், மர்ம உறுப்புக்கள் போன்றவைகளுக் கும் ஆத்மாவுக்கு கட்டுப்படுமாறும், ஒரு புதிய கட்டளை பிறப்பிப்பார். ஏனெனில் அவைகள் இவ் வியாபாரத்தில் அதன் ஊழியர்களாவர், அவை கள் மூலமே அனைத்து செயல்களும் வெளியா கின்றன,,,,,

Image

இஸ்லாத்தில் கணவனின் கடமை/பொறுப்பு - (தமிழ்)

1. மனைவியை கைநீட்டி அடிக்க கணவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. 2. மனைவியை பிள்ளைகள் முன்னிலையில் கேவலப் படுத்த கூடாது. இவை பிள்ளைகளை பாதிக்கும்.

Image

துல் ஹஜ்ஜின் முதல் 10 தினங்களின் - (தமிழ்)

அல்லாஹ்வுக்கு விருப்பமான 10 நாட்கள். ஆகையால் சாலிஹான அமல்களை கூடுதலாக செய்யவேண்டும்.

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 1 - (தமிழ்)

1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 2 - (தமிழ்)

1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்

Image

அல்லாஹ்வை அஞ்சுவதும், அவன் மீது ஆதரவு வைப்பதும் - (தமிழ்)

1- இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள் இறையச்சத்தின் யதார்த்தம், இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள், இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.

Image

முக்தஸர் அல் பிக்ஹில் இஸ்லாமி பிலவ்ஹில் குர்ஆனி வஸ்ஸூன்னா 1 - (தமிழ்)

1. இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்கள் 2 இஸ்லாமிய சட்டங்களின் பிரிவுகள் 3. இஸ்லாமிய சட்டக் கலையில் அடிப்படைகளின் முக்கியத்துவம் 4. சாலிஹான அமலை பாதுகாக்கும் வழிகள் 5. நற்காரியங்களை நாசப்படுத்துபவை

Image

அல்லாஹ்வின் அருளைபெற்றவர்கள் யார்? - (தமிழ்)

அல்லாஹ்வின் அருளை பெற்றவர்கள் யார்? 1. போதும் என்ற உள்ளம் படைத்தவன். 2. இறையச்சம் உள்ளவன் 3. அல்லாஹ்வின் திருப்திக்காக மறைந்திருந்து செயல் புரிபவன்

Image

மனைவிக்காக செலவு செய்யுங்கள் - (தமிழ்)

மனைவியை விட கணவனுக்கு தரம் உயர்ந்தது 1. மனைவிக்கு கணவன் மஹர்கொடுக்க வேண்டும். 2. மனைவிக்கு சொந்த வருமானம் இருப்பினும் மனைவியின் உணவு, உடைக்கான செலவை கணவன் கொடுக்க வேண்டும்.