×
Image

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) மீது படுதூறு கட்டுதல் - (தமிழ்)

ஆஇஷா (ரழி யல்லாஹு அன்ஹா) அவர்களை அல்லாஹ்வே சூராஹ் அந் நூரில் (24 வது அத்தியாயம்) தூய்மைப்படுத்தி இருக்கும் போது அவர்கள் மீது எவனாவது படுதூறு கட்டினால் “அவன் இறை நிராகரிப்பாளனும், பொய்க்காரனுமாவான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு கூறியுள்ளனர்.

Image

றாபிழாக்களின் கருத்தைக் கண்டு குழம்பிப்போய் உள்ள அஹ்லுஸ் சுன்னாஹ் சகோதரர் - (தமிழ்)

ஹஜ் உம்ரா செய்வதை விட கர்பலாவில் உள்ள கப்ரை தரிசிப்பது உயர்ந்து என்று ராபிதாக்கள் கூறுகிறார்கள். இது போன்ற பிழையானகருத்துக்களுக்கு விளக்கம் கூறப்படுகிறது

Image

றாபிழாக்கள் அனுமதிக்கும் (முத்ஆ) தற்காலிக திருமணமும் அதற்கான மறுப்பும் - (தமிழ்)

அர்-ரபீஃ பின் சப்ரா அல் ஜூஹனி பின்வருமாறு அறிவித்தார், எனது தந்தை சப்ரா பின் மஅபத் அல் ஜுஹனீ (ரழி யல்லா ஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நான் (மக்கா வெற்றியின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், “மக்களே! நான் "முத்ஆ" திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு அனுமதி அளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத் திருமணத்திற்கு மறுமை நாள் வரைத்....