ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் பற்றி ஆராயும் ஒரு நூலாகும்
ஸுன்னாவைக் கடைபிடிப்பதன் அவசியம் - (தமிழ்)
கொள்கைத் தவறுகள் - (தமிழ்)
இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .
வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
இறைவனுக்கு இணை கட்பிப்பவனோ, நெருப்பு வணங்கியோ அல்லது இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவனோ அறுத்தவற்றை உண்ணுவதற்கு (ஹராம்) அனுமதிக்கப் பட்டதல்ல. ஷிஆக்கள் இது போன்ற கொள்கைக் கோட்பாடுகளை நம்புவதும், இவ்வாறான செயற்பாடுகளை புரிவதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி வெளியேறி யவனாக கருதப் படுவர். அவர் அறுக்கும் பிராணிகளை உண்பது ஹலால் ஆக மாட்டாது.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி - (தமிழ்)
ஆணோ, பெண்ணோ ஈமான் கொண்ட நிலையில் நல்லமல்கள் புரிகின்றார்களோ அவர்களை மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ வைப்போம் என அல்லாஹ் சூறதுந் நஹ்லில் கூறுகின்றான். மனிதன் மகிழ்ச்சி தேடி அனுமதித்த, தடுத்த வழிகளில் பயணிக்கின்றான். எதுவாயினும் வழி இறைநாட்டத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே. அல்லாஹ்விடமே எமது நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. ஆக அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதன் மூலம் அவனது அன்பைப் பெறுவோம், மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு அடித்தளமிடுவோம் என இவ்உரை வழிகாட்டுகின்றது.
வஹியின் மகாகத்துவம் - (தமிழ்)
அல்குர்ஆன் , ஸுன்னாவை கண்ணியப்படுத்துவதன் முக்கியத்துவம், அதன் அடயாளங்கள், பின்பற்றாமலிருப்பதன் விபரீதங்கள்
ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம் - (தமிழ்)
ஏகத்துவக் கலிமாவின் சரியான விளக்கம், மக்கள் விளங்கி வைத்துள்ள மாற்று விளக்கங்கள்
பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான் - (தமிழ்)
பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை
நபியவர்களை விசுவாசிப்பதன் விளக்கம் - (தமிழ்)
நபியவர்களை விசுவாசிப்பதன் அர்த்தம், அவர்களை உண்மைப்படுத்தல், ஏவலுக்குக் கட்டுப்படல், விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அவர் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை வணங்குதல்.
இஃலாஸ் - (தமிழ்)
வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.
ஷியாக்களின் பார்வையில் சஹாபாக்கள் - (தமிழ்)
குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
1. நோயாளியின் தொழுகையும் அதன் விதி முறைகளும்.2. சுத்தம் செய்தல் தொடர்பான சில சட்டங்கள். 3. தயம்மும். 4. நோயாளிகளும், அவர்களின் நிலையும்.5. நோயாளியின் தொழுகையும், அதனை நிறைவேற்றும் முறையும்

API



