வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.
ஸூபித்துவம் - (தமிழ்)
ஸூபித்துவத்தின் அடிப்படை, அத்வைதம், அதனையொட்டி உருவான மௌலித்கள், அதன் விபரீதங்கள்
இணை வைப்பு - அன்றும் இன்றும் - (தமிழ்)
தாஇகள் மார்க்கத்தை கற்ற பின்பு மக்களுக்கு கற்பிக்க வேண்டும். தஅவா பணியில் முதலாவதாக அல்லாஹ்வை பற்றி சொல்லவேண்டும். அல்லாஹ்வை நம்பிய மக்கள் ஷிர்க்கிலும் ஈடுபடக்கூடும் என்று குர்ஆன் கூறுகிறது. மக்கா காபிர்கள் கடும் துன்பம் ஏற்படும்போது அல்லாஹ் மீது ஈமான் வைத்து துஆ கேட்டார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் அல்லாஹ்வை தொழுது உதவி தேடாது தாயத்துகள், மந்திரங்கள், பித்ஆக்களில் நிவாரணம் தேடுவது ஷிர்க்காகும்
நேசம் வைத்தல் நீங்கிக் கொள்ளல் என்பதன் விளக்கம், இதற்குத் தகுதியாவதில் மக்களின் பிரிவுகள், இதற்கான ஆதாரங்கள், நேசம் வைத்தலுக்கும் அழகிய நடைமுறைக்கும் இடையிலான வேறுபாடு, காபிர்களுடனான நேசத்தின் வெளிப்பாடுகள், மாற்றுமதக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாமா ?
"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் இரண்டாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்"
ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் மூன்றாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , நபிவரலாறு , பிக்ஹ்
"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் நான்காம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்"
ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் முதலாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்
காதியானிகள் (1) - (தமிழ்)
"காதியானிகள் - அறிமுகம், உருவான நோக்கம் காதியானிகள் ஒரு வரலாற்றுப் பார்வை மிர்ஸா குலாம் பற்றிய சிறு அறிமுகம் அவனது வாதாட்டங்கள் சில காதியானிகளிடத்தில் நபித்துவ வாதம் அவர்களின் பிரதான குடியிருப்புக்களும், காரியாலயங்களும்"
காதியானிகள் (2) - (தமிழ்)
"காதியானிகளின் அடிப்படைக் கொள்கை 1. மனிதப் பண்புள்ள கடவுள் 2. நபித்துவம் முற்றுப் பெறவில்லை 3. அல்குர்ஆனுக்கு ஒப்பான வேறொரு வேத நூல் 4. காதியான் நகரம் மக்கா, மதீனாவைவிட புனிதமானது 5. அந்நகரில் வருடாந்தம் நிகழும் மாநாட்டுக்கு சமூகமளிப்பதே காதியானிகளின் ஹஜ் காதியானிகள் பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு"
இஸ்லாம் ஒரு அறிமுகம் - (தமிழ்)
No Description

API

