×
Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரை 1 - 3 - (தமிழ்)

"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன : 1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும். 2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம். 3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம் 4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 1 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே என்ற நபிமொழின் முக்கியத்துவம். ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் கரீப் என்றால் என்ன இமாம் புஹாரி இந்நபிமொழியைக் கொண்டு தான் தனது ஸஹீஹை ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் சிறப்பு பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள். நிய்யத் என்பதன் விளக்கமும், அதன் அர்த்தத்தில் அல்குர்ஆன் ஸுன்னாவில் பிரயோகிக்கப்பட்டுள்ள வேறு சொற்களும். வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள். ஹிஜ்ரத்தும் அதன் வகைகளும் சட்டங்களும் முஹாஜிர் உம்மி கைஸின் சம்பவமும், இந்நபிமொழிக்கும் அச்சம்பவத்திற்குமுள்ள தொடர்பும்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 1 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இந்நபிமொழி 13 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 3 வழிகள்தான் வலுவானவை கதரிய்யா என்ற பிரிவுக்கு மறுப்புக் கொடுப்பதே இந்நபிமொழி அறிவிக்கப்படதன் பின்னனி. கற்றலின் ஒழுங்கு முறைகளுக்கு இந்நப்மொழி ஒரு முன்மாதிரி நபியவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதன் சட்டம் வானவர்கள் மனித தோற்றதில் உருவமெடுத்தல் இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம் இரு கலிமாக்களும் ஒரே தூணின் கீழ் கூறப்பட்டதன் நோக்கமும் வணக்கங்கள்....

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 2 - பகுதி 2 - (தமிழ்)

"ஈமானின் கடமைகள் பற்றிய விளக்கம் வணக்கம் என்றால் என்ன? நபி, ரஸூல் இரண்டிற்குமிடையிலான வேறுபாடு இறுதி நாளும் அதன் சில நிகழ்வுகளும் இஹ்ஸான் என்பதன் விளக்கம் மறுமையும் இதன் சிறிய அடையாளங்கள் சிலவும்"

Image

அஹ்லுல் பைத்தும் ஷீஆக்களும் - (தமிழ்)

"அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."

Image

ஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் - (தமிழ்)

ஏகத்துவம் இணைவைத்தல் இணைவைப்பின் வகைகள் இணைவைப்பின் அபாயங்கள் இணைவைப்பவர் இழக்கும் பாக்கியங்கள் மக்களிடையே நிகழும் இணைவைப்புக்கள் இணைவிப்பில் விழுவதற்கான காரணங்கள்

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 3 பகுதி 1 - 3 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் இரு சாட்சியங்களின் கருத்து ஏனைய இஸ்லாத்தின் தூண்கள் பற்றிய விளக்கம் இந்நபிமொழியில் நோன்பைக் காண ஹஜ்ஜை முற்படுத்தியுள்ளதன் தெளிவு"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் அஸ்ஸாதிக், அல்மஸ்தூக் என்பவற்றின் விளக்கம் மனித உருவாக்கத்தின் கட்டங்கள். ஹதீஸில் கூறப்பட்ட அலகத், முழ்கத் ஆகியவற்றின் விளக்கம் அல்லாஹ் யாருக்கும் வெளிப்படுத்தாத 5 விடயங்கள். கருவரையில் சிசுவுக்கு உயிர் ஊதப்படும் போது எழுதப்படும் 4 விடயங்கள் நல்ல, தீய முடிவுகளில் விதியின் பங்களிப்பு பற்றிய விளக்கம்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 5 - 8 - (தமிழ்)

"மனித உருவாக்கத்தின் படி நிலைகளில் உள்ள அறிவியல் அற்புதங்கள். கருவில் சிசுவின் கருவளர்ச்சிக் கட்டங்கள். கருவில் பாதுகாக்கப்பட்ட தளமும், குர்ஆன் கூறும் அந்த மூன்று இருள்களும் படைக்கப்பட்டதும், படைக்கப்படாததுமான சதைப் பிண்டம் சிசுவிற்கு எப்போது ரூஹ் (உயிர்) ஊதப்படும் ? 40 நாட்களுக்குப் பின்னரா? அல்லது 120 நாட்களுக்குப் பின்னரா? கடமையை விடுவதற்கும், பாவத்தை செய்வதற்கும் விதியைக் காரணம் காட்டுதல். எப்போது விதியைக் காரணம் காட்ட வேண்டும்? படைப்பினங்களின் விதி....

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 5 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் பித்அத் என்றால் என்ன வணக்க முறைகளில் நபியைத் துயர வேண்டிய ஆறு விடயங்கள் பித்அத்தின் விபரீதங்கள் நவீனகால சில பித்அத்கள்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 6 பகுதி - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் ஹராம், ஹலால், சந்தேகத்திற்கிடமானது ஆகியவற்றின் விளக்கம் சந்தேகத்திற்கிடமானவற்றின் வகைகளும், காரணிகளும் கற்பித்தலில் உதாரணம் கூறுவதன் முக்கியத்துவம் இஸ்லாத்தில் வருமுன் தடுக்கும் சட்ட முறை"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 7 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் நஸீஹத் என்றால் என்ன அல்லாஹ்வுக்கு நலவு நாடுதல் அவனது வேத்திற்கும், தூதருக்கும் நலவு நாடுதல் தலைவர்கள் இரு வகையினர் : மார்க்க அறிஞர்கள், ஆட்சித் தலைவர்கள். இரு வகையினருக்கும் நலவு நாடும் முறைகள். பொது மக்களுக்கு நலவு நாடுதல்"