×
Image

வரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள் - (தமிழ்)

அல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்

Image

சூரா ழுஹா – ஒரு விளக்கம் - (தமிழ்)

சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.

Image

நாம் பின்பற்றத் தகுதியானவர்கள் யார்? - (தமிழ்)

வஹீயைப் பின்பற்றுதல், வணக்கங்களின் அளவுகோல் நபிவழியே, பித்அத்கள் தோன்றக் காரணம், வழிகெட்ட இயக்கங்கள் தோன்றக் காரணம், மைய்யித் வீட்டில் நடக்கும் பித்அத்கள், கூட்டுதுஆ, முடி வெட்டுதல், மெல்லிய ஆடைகளை, கரண்டைக் காலுக்குக் கீழால் அணிதல், மியூஸிக் கேட்டல் போன்ற வற்றில் யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றல்

Image

சஃபான் மாதம் - செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் - (தமிழ்)

ரமழானுக்குத் தயாராவதில் மக்களின் வகைகள், அதனை அடைவதற்காகப் பிரார்த்தித்தல், சஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்தல், சஃபான் 15ன் சிறப்புகள், அது பற்றி வந்திருக்கும் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள், பராஅத் இரவில் நடைபெறம் அனாச்சாரங்கள்.

Image

வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபியவர்களின் செயற்பாடுகள் - (தமிழ்)

ஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .

Image

இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரம் - (தமிழ்)

ஆடைகள் அல்லாஹ்வின் அருட்கொடையே, அதன் பயன்பாடுகள், வரையறைகள், ஆண்கள் மெல்லிய, இறுக்கமான காற்சட்டைகள் அணிதல், பெண்கள் மெல்லிய, இறுக்கமான அபாயாக்கள் அணிதல், பிழையான ஆடைமுறை பற்றி நபிமொழிகளில் இடம்பெற்றள்ள எச்சரிக்கைகள், ஆண்- பெண் மறுபாலருக்கு ஒப்பாதல், நடிகர்கள், வீரர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிதல், கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல், காபிர்களுக்கு ஒப்பாதல்

Image

பாவங்களைப் போக்கும் ஸகாதுல் பித்ர் - (தமிழ்)

ஸகாதுல் பித்ரின் சட்டம், அதன் நோக்கம், விதியாகும் பொருட்கள், அதனைப் பணமாகக் கொடுக்கலாமா? விதியாகும் அளவு, யாருக்குக் கடமை? எப்போது, யாருக்கு வழங்க வேண்டும்? வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்? நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமா?

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - (தமிழ்)

"சங்கைக்குரிய 4 மாதங்களில் ஒன்று இம்மாதம் ஆஷூரா தினத்தை உளளடக்கியுள்ளது. நபி மூஸா (அலை) அவர்களும் பனூஇஸ்ரவேலர்களும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட மாதம்."

Image

ஆஷூரா நோன்பின் சிறப்பு - (தமிழ்)

"ஆஷூரா நோன்பு பற்றிய நபிமொழிகள் ஆஷூரா நோன்பின் சிறப்பு அதில் மன்னிக்கப்படும் பாவத்தின் வகை தாஸூஆ நோன்பும் அதன் நோக்கமும்"

Image

கர்பலா சம்பவம்- ஒரு வரலாற்றுப் பார்வை - (தமிழ்)

"முஹர்ரம் மாதத்தை வரவேற்பதில் மக்களின் நிலைப்பாடு முஹர்ரம் 10 ஒரு கூட்டத்திற்குப் பெருநாள், இன்னொரு கூட்டத்திற்கு துக்க தினம். கர்பலா ஒரு சுருக்கப் பார்வை. ஷீஆக்கள் துக்க தினம் கொண்டாடுவதில் முக்தார் அஸ்ஸகபீயின் பங்களிப்பு இஸ்லாத்தின் எதிரிகள் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்? ஆஷூரா தினத்தில் நடைபெறும் பித்அத்கள்"

Image

ஸம்ஸம் நீர் - தோற்றமும் வரலாறும் - (தமிழ்)

"ஸம்ஸம் கிணற்றின் தோற்றம் ஜுர்ஹும் கோத்திரத்தின் மக்கா வருகை பிற்காலத்தில் ஸம்ஸம் கிணறு வற்ற ஆரம்பித்தல் குஸாஆ கோத்திரம் மக்காவில் வசித்தல் அப்துல் முத்தலிபின் கனவும், மீண்டும் அதனைத் தோன்றுதலும் ஆரம்ப காலத்தில் ஸம்ஸம் கிணற்றின் இடம். ஸம்ஸம் நீரின் சிறப்பு கராமிதாக்களின் தாக்குதல் அப்பாஸிய ஆட்சியில் ஸம்ஸம் கிணறு மன்னர் அப்துல் அஸீஸ், மன்னர் பஹ்த் காலத்தில் ஸம்ஸம் கிணறு ஸம்ஸம் நீரின் அற்புதம்"

Image

பாதிமிய்யாக்கள் ஓர் அறிமுகம் - (தமிழ்)

"அறிமுகம். பாதிமிய்யாக்களும் பாதினிய்யாக்களும். அஸ்ஹர் பல்கலைக்கழகமும் பாதிமிய்யாக்களும் மௌலித், மீலாத்விழாக்கள் இவர்களின் உருவாக்கமே. ஆட்சி ஆரம்பம் : ஹி.296 - உபைதுல்லாஹ் அல் மஹ்தி. ஆட்சி முடிவு : ஹி 6ம் நூற்றாண்டின் இறுதி - அல் ஆழிதுபிலலாஹ். (14 ஆட்சியாளர்கள்). ஆட்சிப்பரப்பு : டியுனிஸியா - மொரோக்கோ - எகிப்து - ஸிரியா. சிலுவைப் போரில் கிறிஸ்தவர்களுக்கு உதவியவர்கள்"