×
Image

உஹுத் யுத்தம் உணர்த்தும் படிப்பினைகள் - (தமிழ்)

"அல்குர்ஆனில் உஹுத் யுத்தம் யுத்தத்தின் பின்னனி யுத்தத்தின் சுருக்கம் படிப்பினைகள் : கலந்துரையாடலின் அவசியம், நபியின் கட்டளைக்கு மாறு செய்வதன் விளைவு, நபியவர்கள் தாக்கப்படல், தோல்வியிலிருந்து எவ்வாறு படிப்பினை பெறுவது? சோதனைகளின் போதுதான் உண்மையாளன் கண்டறியப்படுகின்றான், பெண்கள் இளவயதினரின் யுத்த பங்களிப்பு"

Image

இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் - (தமிழ்)

"முஸ்லிம் சோதனையை எதிர்கொள்வது சுவனம் செல்லவே சோதனைகளெல்லாம் முஸ்லிம்களுக்குப் புதிதல்ல சோதனைகளின் வடிவங்கள் : பொருளாதாரத்தில் நசுக்கப்படல், அரசியல், கல்வி, தொழில் உரிமைகள் பறிக்கப்படல். சோதனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது? எவ்வாறு அதிலிருந்து வெளியேறுவது? சோதனைகள் வருவது எமது கொள்கை உறுதியைப் பரிசோதிக்கவே. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எல்லாம் உலக நோக்கங்களுக்காகவே."

Image

முன்மாதிரி மிக்க முஸ்லிம் பெண் - (தமிழ்)

"வீட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு பொருத்தமான கணவரைத் தேர்வு செய்தல் குடும்ப வாழ்வை இஸ்லாம் வணக்கமாகக் காட்டியுள்ளது தூய்மையான கொள்கை அடிப்படையில் பிள்ளைகளை வளர்த்தல் அல்லாஹ் விசாரிப்பான் என்ற பொறுப்புணர்வுடன் வீட்டைப் பராமரித்தல் இணைவைப்பு, நூதனங்கள், பாவகாரியங்கள், அதற்கான வழிவகைகள் அனைத்தை விட்டும் வீட்டைத் தூய்மைப்படுத்தல் தாய் தான் பிள்ளைகளின் முதல் பாடசாலை"

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக நரக வேதனை - (தமிழ்)

"அந்நிஸா 56ம் வசனத்தின் விளக்கம் நரக வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்தல் நரகவாதிகளின் சில வர்ணனைகள் வேதனையை உணர்வதில் மனித தோளின் பங்கு"

Image

அந்நிஸா அத்தியாயத்தினூடாக சுவர்க்க இன்பம் - (தமிழ்)

"அந்நிஸா 57ம் வசனத்தின் விளக்கம் அல்லாஹ்வை நம்பி, நற்காரியங்கள் செய்தோருக்கு சுவர்க்கம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல். சுவனத்திலுள்ள ஆறுகள், கனிகளின் வகைகள் ஹூருல் ஈன் பெண்களின் சில வர்ணனைகளும், அவர்களது பணிகளும்"

Image

பெருமை - பகுதி 1 - (தமிழ்)

"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்."

Image

பெருமை - பகுதி 2 - (தமிழ்)

"பெருமையின் அடையாளங்களும், வகைகளும் சத்தியத்தை மறுப்பது பெருமைன் வகைகளுள் ஒன்று- அதற்கு உதாரணம் பிர்அவ்ன் பெருமை அல்லாஹ்வின் போர்வை"

Image

பெருமை - பகுதி 3 - (தமிழ்)

"அடியார்களில் பெருமை நரக வாதிகளின் பண்பு பெருமையடிப்போருக்கு கிடைக்கவிருக்கும் வேதனைகளின் வகைகள்"

Image

பெருமை - பகுதி 4 - (தமிழ்)

"பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பெருமையின் இரண்டாவது வகை மக்களை இழிவாகப் பார்ப்பது மார்க்கத்தைக் கற்காமலிருப்பதும் பெருமையின் அடையாளமாகும்"

Image

நோன்பின் சிறப்பு - பகுதி 1 - (தமிழ்)

"இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு"

Image

நோன்பின் சிறப்பு - பகுதி 1 - (தமிழ்)

"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்."

Image

இறையச்சம் - பகுதி 1 - (தமிழ்)

"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம் இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்."