"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."
இறையச்சம் - பகுதி 2 - (தமிழ்)
"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்."
"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்"
ஓய்வு - (தமிழ்)
"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறுமதி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்"
உண்மை - (தமிழ்)
"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்"
முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றல் - (தமிழ்)
"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்....."
ஹஜ்ஜின் சிறப்பு - (தமிழ்)
"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும் ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம் ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்"
ஆரோக்கியம் - (தமிழ்)
"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஆரோக்கியத்தின் பெறுமதி இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஐந்து நிலமைகள் வரு முன் ஐந்து நிலமைகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதில் ஆரோக்கியமும் ஒன்று"
பொறுமை - (தமிழ்)
"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி"
கொரோனா வைரஸை சமாளிக்க விழிப்புணர்வு வழிகாட்டி
இஸ்லாமில் சொத்துரிமை - (தமிழ்)
குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் சொத்துரிமை சட்டங்களை விவரித்து, பிற மக்கள் இஸ்லாமிய சட்டத்தின் மீது செய்கின்ற ஆட்சேபனைகளுக்கு தக்கபதில்களை தருகிறது.
உஸூலுத் தஃப்ஸீர் - (தமிழ்)
அல்குர்ஆனை புரிவதற்கு தேவையான அடிப்படைகளை விவரிக்கும் மிக்க பயனுள்ள நூல். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கு பலனுள்ள கல்வி நூல்.

API


